ஒரு கூட்டுக்கிளியாக நாம் இருந்தோம். இன்று சிறகு முளைத்து பறக்கின்றோம். நாளை நாங்கள் செல்லும் திசை எது?...
சிட்னியில் அனைத்துப் பல்கலைக்கழகங்களும் இணைந்து, கலைநிகழ்வு நடாத்துவதற்கு முன்வந்துள்ளார்கள். முதல் முயற்சியாக, வருகின்ற 11ம் திகதி, ஓர் சுற்றுலா ஒன்றையும் ஒழுங்கு செய்துள்ளார்கள். ஆனால் கலைநிகழ்வு என்று வரும்போது சில பிரச்சினைகள் எழுந்துள்ளன. UTS கதம்பமாலை நிகழ்ச்சி கைவிடப்பட்டு அந்த காலத்தில் ஒருங்கிணைந்த கலைநிகழ்வை நடாத்துவதே திட்டமாக இருக்கிறது. இதனால் பாதிக்கப்படுபவர்கள் யார்? நன்மை அடையப்போகிறவர்கள் யார்? இந்த கூட்டுமுயற்சி வெற்றி பெறுமா?... உங்கள் விமர்சனங்களை அறியத்தாருங்கள்.
சிட்னி பல்கலைக்கழக நிகழ்வுகள் பற்றிய முன்னோட்டம்:
Feb 11th: Road trip to Northern Beaches, AFUTS
Feb 18th: Road trip to Wollongong Beach, UTS Tamil Society
April 7th: " Mayura Nila" , Syd Uni and Mac Uni Tamil Societies
No comments:
Post a Comment