Saturday, February 04, 2006

என்ன சொல்லுறது?

என்ன சொல்லுறது? சிட்னில நடக்கிறதுக்கள பார்த்திட்டு சிரிக்கிறதா, அழுகிறதா...

நேற்றுதான் கோயிலுக்குப் போனான். அங்க முருகன் நல்ல அழகாக இருக்கிறார். ஆனா, வாற சனம் கும்பிட வருதா இல்லை கொசிப்படிக்க வருதா? சந்தேகமாக இருக்கு.

ஒருத்தர் சொல்லுறார்: சிட்னில பெட்டைகளுக்கு கலாச்சாரம் தெரியல மச்சான்.
மற்றவர் சொல்லுறார்: உண்மைதான். சேலைல திரியிற பெட்டைகளை காணகிடைக்கிதில்லை,

அது சரி, நீங்க ரெண்டு பேரும் இப்ப என்ன போட்டிருக்கியள்?

1 comment:

கொழுவி said...

//அது சரி, நீங்க ரெண்டு பேரும் இப்ப என்ன போட்டிருக்கியள்?//

என்னைக் கேட்கிறயளோ.. சொல்லவோ..? ச்சும்மா போங்கோ.. வெட்கமா கிடக்கு..