ஏதாவது உருப்படியாய் செய்யத் தொடங்கினால், குறை கண்டு பிடிக்கிறது எங்கட ஆக்களுக்கு கற்கண்டு சாப்பிடுற மாதிரி. கதம்பமாலை எண்டு ஒரு நிகழ்ச்சி செய்தம். சரி, தொடர்ந்து படியுங்கோ....
குறை 1: கலாச்சார நிகழ்வில பட்டிமன்றம் வைச்சது பிழை... (கடவுளே ...)
குறை 2: ஆங்கில மோகம் அதிகம்... ( ஒரு டான்சில ஆங்கில பாட்டு சேர்த்ததுக்கு)
குறை 3: இலங்கை நிகழ்ச்சிகளுக்கு கிட்டயும் வராது (உண்மையாவா?...)
அட என்னத்தா சொல்வேனுங்கோ..... அடி நெஞ்சு எரியுதுங்கோ.....
3 comments:
//அடி நெஞ்சு எரியுதுங்கோ.....//
நெஞ்சிலயும் அடிநெஞ்சு நுனி நெஞ்சு எண்டெல்லாம் இருக்குதோ..?
குறை 4: குறை சொல்லுற சனத்துக்கு நிகழ்சி வச்சது
ஐயோ சாமி... ஆள விடுங்க
Post a Comment