Friday, February 17, 2006

அறிவுக்களஞ்சியம்

வெளிநாட்டில் வாடைக்காற்று வீசுகிறது. (அது சரி, வாடைக்காற்று என்றால் என்ன?... நல்ல வார்த்தை, பாவிச்சிட்டன், விடுங்கோ...)

அவுஸ்ரேலிய இன்பத்தழிழொலியில் அறிவுக்களஞ்சியம் என்னும் நிகழ்ச்சி 200வது வாரத்தை கொண்டாடுகிறது. திரைப்படங்களின் வெற்றிவிழாக் கொண்டாடும் தழிழர்கள் இப்படியான நிகழ்ச்சிகளையும் கண்டுகொள்வார்களா?

2000ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு இன்றுவரை வெற்றி நடைபோடுகிறதென்றால் அது உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விடயம். அதை நடத்திக்கொண்டிருக்கும் கானா பிரபாவிற்கும் என்னுடைய வாழ்த்துக்கள்.

அவருடைய தனிப்பக்கம்... http://www.kanapraba.blogspot.com/ பாருங்க....

4 comments:

கானா பிரபா said...

வாழ்த்துக்களுக்கு நன்றிகள் தம்பி

அன்புடன்
கானா பிரபா

Sen Sithamparanathan said...

வாழ்த்தப் பழக வேண்டும்... அப்போதுதான் வாழ்த்துக்களும் கிடைக்கும்...லொல்

Anonymous said...

//அப்போதுதான் வாழ்த்துக்களும் கிடைக்கும்...லொல் //
உங்கடை ஆசையை ஏன் விடுவான்..
நீங்கள் செய்யும் மழலையர் நேரம் நிகழ்ச்சியும் மிகவும் அற்புதமாக இருக்கிறது..

Sen Sithamparanathan said...

நன்றி... வாழ்த்தும் போது பெயர் சொன்னால் மதிப்பு கூடும்.