கொஞ்ச நாளுக்கு முன்னால் tamil rappers பற்றி கொஞ்சம் காரமா விமர்சிச்சனான். இப்பத்தான் SujeethG ய பற்றி ஒரு செவ்வி கேட்டேன். சயந்தன்ட பக்கத்தில. அருமை. நல்லாக ரப் பண்ணுகிறார். தமிழ் வரிகள் கேட்பதற்கு அருமையாக இருக்கின்றன. நீங்களும் போய் பாருங்க... SujeethG
தமிழ் எங்க தழைத்தாலும் வாழ்த்தவும் வேணும்தானே...
அத விடுங்கோ... வாழ்த்தியாச்சு... இனி வீழ்த்துவம்.
இந்த பெட்டையள் ஸ்ரைலா உடுத்திற்று படம் பார்க்க எண்டால் வந்திடுவினம். ஒருமுறை, ஒரு மருத்துவ வகுப்பு ஒண்டு இருக்கு. வாங்கோ எண்டு அழைப்பு விடுத்தனான். அதுவும் இலவசமாக அரசாங்கம் நடத்துற நிகழ்ச்சி. ஒருத்தி கூட வரல. இது கலியுகம் எண்டு வைரமுத்து சொன்னது சரிதான் போல இருக்கு.
1 comment:
நன்றி.. ஆனால் என்ரை பக்கத்தை விளம்பரப்படுத்தியதற்கு காசெல்லாம் தரமுடியாதப்பன்.
Post a Comment