
ஆங்கில செய்திகளைப் படித்துக்கொண்டிருக்கும்போது கண்ணில் பட்ட ஒன்று என்னைக் கவர்ந்தது. அது....
It's not for me to tell the crowd how to treat a player, but he's a fantastic bowler and people should probably realise they won't always have the chance to watch a player of that quality."
Steve Waugh on Muttiah Muralitharan
இதில யாரை பிடிக்கும் எண்டு கேக்கிறியளா? மற்றவர்களைக் கூட புகழக் கூடிய மனமும் மற்றவர்களுக்கு உதவும் மனமும் கொண்டவரைத்தான்.
3 comments:
whads dis?
"இதில யாரை பிடிக்கும் எண்டு கேக்கிறியளா? மற்றவர்களைக் கூட புகழக் கூடிய மனமும் மற்றவர்களுக்கு உதவும் மனமும் கொண்டவரைத்தான்."
புதிய தத்துவம் 343
ம்ம்ம்... தத்துவம்தான் இலவசமாய் எழுதலாம்
Post a Comment